Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

ஆகஸ்ட் 7 முதல் மிஷன் இம்பாசிப்பில்: முரட்டு தேசம்

downloadடாம் க்ருஸ் நடிக்கும் ‘ மிஷன் இம்பாசிப்பில்: முரட்டு தேசம் (Mission: Impossible Rogue Nation) படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியிட்டுள்ளது. Paramount Pictures நிறுவனம். இந்தியாவில் வரும் ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி வெளியாகும் இப்படம் மிஷன் இம்பாசிப்பில்: முரட்டு தேசம் என்று தமிழில் வெளியாகவுள்ளது.

IMFஐ அழிக்க திட்டமிடும் ஒரு சமூக விரோத கும்பலை அழிக்க முற்படுகின்றனர் ஈத்தன் மற்றும் அவரது அணியினர். தங்களுக்கு மிக கடினமான இந்த போட்டியில் எப்படி வெல்கிறார்கள் என்பதை அதிரடி, சாகச ஸ்டன்ட் காட்சிகளுடன் திரைப்படம் விவரிக்கிறது. இப்படத்தில் சைமன் பெக், ஜெரமி ரென்னர், அலெக் பால்ட்வின் மற்றும் ரெபேக்கா ஃபெர்குசன் ஆகியோருடன் இணைந்து ‘ஈத்தன் ஹன்ட்’ என்ற ஸ்பெஷல் ஏஜென்ட் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார் டாம் க்ருஸ்.

மிஷன் இம்பாசிப்பில் பட வரிசையில் ஐந்தாம் பாகமாக வரும் இப்படத்தை கிறிஸ்டஃபர் மெக்குவாரி எழுதி இயக்குகிறார். மிஷன் இம்பாசிப்பில்: முரட்டு தேசம் திரைப்படத்தை Paramount Pictures, Bad Robot, ஸ்கை டான்ஸ் மற்றும் TC புரடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்தியாவில் இப்படத்தை Viacom18 மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

Back To Top
CLOSE
CLOSE