Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படபிடிப்பு தளத்தில் GV பிரகாஷ் குமார் பிறந்தநாள் கொண்டாட்டம்

unnamed (3)கோடம்பாக்கத்தின் ‘செல்லக்குட்டி’ GV பிரகாஷ் குமார் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். GV பிரகாஷ் அறிமுகமான ‘டார்லிங்’ திரைப்படம் தயாரிப்பாளர்கள், விநியோகதகர்களுக்கு இவ்வாண்டு நல்ல ஆரம்பததை தந்தது. மேலும் பேய் படங்களுக்கு தனி ஒரு இடத்தையும் பெற்றுத்தந்தது.

GV பிரகாஷ் குமார் தற்போது அனைவரது எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ள ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ இறுதி கட்ட வேலைகளில் இறங்கியுள்ளார். பல இளம் இயக்குனர்கள் எழுதும்போது இளம் கதாநாயகன் என்றால் GV பிரகாஷ் குமாரை முன் நிறுத்துவதும் இயல்பாகியுள்ளது.

பல்வேறு வாழ்த்துக்களுக்கு இடையே, 2015ல் கதாநாயகனாக அவதரித்துள்ள GV பிரகாஷ் குமாரை வரவேற்கும் விதமாகவும், ஊக்கப்படுத்தும் விதமாகவும் கலைபுலி S தாணு அவர்களின் தலைமையில் குழுமிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் இன்று அவரது பிறந்த நாளையொட்டி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

Back To Top
CLOSE
CLOSE