Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

​கிளாஸ்மேட் ஆல்பம் வெளியீடு :

unnamedதனிநபர் ஆல்பத்திற்க்கான வரவேற்பு உலக நாடுகளில் பிரபலமாக இருக்கும் போது ஏன் இந்தியாவில் மட்டும் இல்லை , என்ற கேள்வி என்னுள் எழுந்த போது தான் இந்த கிளாஸ்மேட் ஆல்பத்தை உருவாக்கியதாக இதன் இசையமைப்பாளரான ஜெஃப்ரே ஜோனாத்தன் தெரிவித்துள்ளார்.
மியுசிக்ஃபேக்ட்ரி நிறுவனத்தார் ஆஷிஷ் கோத்தாரி என்பவர் சோனி மியுசிக் நிறுவனத்துடன் இணைந்து , இந்த கிளாஸ்மேட் என்ற ஆல்பத்தை தயாரித்துள்ளார். இந்த ஆல்பத்தில் ”வரியா ”
என்ற பாடலின் டீசர் மட்டும் இன்று (22.06.2015 திங்கட்கிழமை)பிரபல திரைப்பட நடிகர் கார்த்தி அவர்களால் வெளியிடப்பட்டது. இந்த பாடல் வரும் ஜூன் 25ம் தேதி முதல் இணையதளத்தில் (you tubeல்) வெளியாகிறது. இந்த கிளாஸ்மேட் ஆல்பத்தை பார்த்த
எஸ் ஜே சூரியாவும், இயக்குநர் பிரபு சாலமனும் இந்த ஆல்பத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். இந்த ”வரியா ”பாடல் ஒரு மெலடி வகையான காதலை தூண்டும் வகையில் அமைந்துள்ளது.
இந்த பாடலில் பிரதாயினி என்ற மாடல் நடித்துள்ளார்,சோனி நிறுவனம் வெளியிடும் முதல் சிங்கிள் டிராக் தமிழ் ஆல்பம் இது என்பது குறிப்பிடத்தக்கது .இந்த ஆல்பத்துக்கு ”விடியுமுன் “ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த வரியா பாடலை புரட்சி நம்பி என்பவர் எழுதியுள்ளார், இசான் வர்கீஸ் பாடியுள்ளார்.
இந்த பாடலை ஜெஃப்ரே ஜோனாத்தன் இசையமைத்ததோடுமட்டுமல்லாமல் வீடியோ ஆல்பமாகவும் இயக்கியும்உள்ளார்​
​​
​​

Back To Top
CLOSE
CLOSE