Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

ஐரோப்பா செல்லும் நாகார்ஜுனா-கார்த்தி-தமன்னா.

பி வி பி சினிமா நிறுவனத்தினர் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களை தயாரித்து வருகின்றனர். அதில் நாகார்ஜுனா- கார்த்தி= தமன்னா நடிக்க , வம்ஷி இயக்கத்தில் , ஒளிபதிவாளர் பி எஸ் வினோத் இயக்கத்தில் ஏராளாமான பொருட் செலவில் உருவாகும் படத்தின் படப்பிடிப்புக்காக ஐரோப்பா செல்ல உள்ளனர்.

தென்னிந்திய மொழிகளில் தயாராகும் படங்களில் இதுவரை எந்த படப்பிடிப்பு குழுவினரும் சென்றிராத செர்பியா நாட்டின் தலை நகரமான Belgrade நகரத்தில் படமாக்க படுகிறது. பெல்க்ரேட் நகரத்துக்கு பிறகு பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரத்திலும் லயோன் நகரத்திலும் படமாக்க பட உள்ளது. பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு 30 நாட்கள் தொடர்ந்து நடக்க உள்ளது. இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு பிறகு படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு முடிந்து விடும். எழில் கொஞ்சும் அந்த நாடுகளின் இயற்கை காட்சிகளை ஒளிபதிவாளர் பி எஸ் வினோத் படம் பிடிக்க உள்ளார். அங்கு படமாக்க படும் சண்டைக் காட்சிகள் மற்றும் கார் சேசிங் காட்சிகள் இந்திய திரை உலகம் இதுவரை கண்டிராத சண்டைக் காட்சிகளாகும் என்று இயக்குனர் வம்ஷி உறுதி கூறினார்.

கோபி சுந்தரின் உன்னதமான இசை படத்துக்கு மேலும் வலு சேர்க்கும்.அந்த பாடல் காட்சிகளும் இங்கேயே படமாக்கபடுவதுக் குறிப்பிடத்தக்கது. பெரும் பகுதிகள் இங்கே படமாக்க பட்ட பிறகு பெயரிடபடாத இந்த படம் இந்த வருடம் இறுதியில் வெளி ஆகும் .

Back To Top
CLOSE
CLOSE