Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

‘பாம்பு சட்டை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

IMG_5963_1“ பாபி சிம்ஹா , கீர்த்தி சுரேஷ் நடிப்பில் புதுமுக இயக்குனர் ஆடம் தாசன் இயக்கும் ‘பாம்பு சட்டை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. R.சரத்குமார், R.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டிஃபன் ஆகியோரின் மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனம் மற்றும் இயக்குனர் தயாரிப்பாளர் மனோபாலா அவர்களின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் தாமிரபரணி’ புகழ் முக்தா பானு, சார்லி , K ராஜன், சோமசுந்தரம், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், RV உதயகுமார், சரவண சுப்பையா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

IMG_5480“ ’பாம்பு சட்டை’ படத்தின் அனைத்து காட்சிகளின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடித்தாகிவிட்டது. படத்தை இவ்வளவு குறுகிய காலத்தில் முடிப்பதற்கு உதவியாய் இருந்த அத்தனை கலைஞர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் முழு வேகத்தில் நடந்து வருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் சீரும்” எனக் கூறினார் இளம் இயக்குனர் ஆடம் தாசன்.

Back To Top
CLOSE
CLOSE