Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் ‘இஞ்சி இடுப்பழகி’

arya (1)பாகுபலி படத்தை தொடர்ந்து அனுஷ்காவின் பட வரிசை பெருகி வருகிறது.ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் ‘இஞ்சி இடுப்பழகி’ படம் அனுஷ்காவின் நடிப்பில் வெளிவர இருக்கும் அடுத்த படமாகும்.படப்பிடிப்பு முற்றிலும் முடிந்ததை தொடர்ந்து திரைப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் நடந்து வருகிறது.

tamil-actress-anushka-shetty-cute-photo-gallery03எடை குறைப்பு பற்றிய கதையான ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் அனுஷ்கா இரண்டு தோற்றத்தில் தோன்றுகிறார்.இந்தப் படத்துக்காக அனுஷ்கா 20 கிலோ எடை கூடியதாகவும் , அதற்க்கு பிறகு ஆர்யா கொடுத்த சில டிப்ஸ் மூலம் எடையை மீண்டும் குறைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.ஆர்யா இந்தப் படத்தில் ஒரு உடற்பயிற்சி நிபுணராக தோன்றுகிறார். பல பிரத்தியேகக் காட்சிகள் சமீபத்தில் ஸ்வீடன் நாட்டில் ஆர்யா பங்கேற்று வெற்றிப் பெற்ற சர்வதேச சைக்கிள் போட்டி பற்றியும் எடுக்கப்பட்டு உள்ளது. ஆர்யா-அனுஷ்கா ஜோடியின் சமீபத்திய பெரும் வெற்றி இந்த ஜோடியின் மீதும் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு உள்ள ஆர்வத்தைக் கூட்டுகிறது.

Back To Top
CLOSE
CLOSE