Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

ஜி வி பிரகாஷ் இசையில் யுவன் பாடும் ‘முத்தம் கொடுத்த மாயக்காரி’

சமீப காலமாக ஒரு இசை அமைப்பாளரின் இசையில் மற்றொரு இசை அமைப்பாளர் பாடுவது என்பது ஒரு கலாச்சாரமாகவும் பழக்கமாகவும் மாறி வருகிறது. அந்த வகையில் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்துக்காக இசை அமைப்பாளரும் நாயகனுமாகிய ஜி வி பிரகாஷ் இசை அமைக்க யுவன் ஷங்கர் ராஜா பாடும் பாடல் ஒன்று பதிவானது. இளைஞர்கள் இடையே ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. படக்குழுவினரும் படத்துக்கு பலம் சேர்க்கும் வகையில் நாளொரு சேதி , பொழுதொரு ‘ எண்ணம்’ என்ற வகையில் படத்தின் சுவையைக் கூட்டி வருகின்றனர். இப்பொழுது யுவன் ஷங்கர் ராஜா பாட , நா முத்து குமாரின் பாடல் வரிகளில் ‘முத்தம் கொடுத்த மாயக்காரி’ என்ற பாடல் பதிவானது. ‘ இந்தப் பாடல் நிச்சயம் இளைஞர்களை கவர்ந்து இழுக்கும் என்பதில் ஐயமே இல்லை. யுவன் ஷங்கர் ராஜாவின் குரலில் உள்ள துள்ளலை , காட்சியிலும் பிரதிபலிக்க வேண்டும் என்ற எங்கள் திட்டம் பலித்து இருக்கிறது. மனிஷா யாதவும் , ஜி வீ பிரகாஷும் சேர்ந்துப் போடும் ‘குத்தாட்டம்’ இப்போ செம்ம ஹிட். பட்டி தொட்டி எங்கும் இந்தப் பாடல் தான் எதிரொலிக்கிறது. படத்தின் வெற்றிக்கு இந்த பாடல் பெரிதாக உதவும் ‘ என நம்பிக்கை தெரிவித்தார்இயக்குனர் ரவிசந்திரன்.

Back To Top
CLOSE
CLOSE