Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

டக்கரா ஒரு பாட்டு லக்கா மாட்டிகிச்சு – D இமான்

ஆர்யா , சந்தானம் தமன்னா, முக்தா பானு , வித்யுலேகா நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’(VSOP). ஆர்யாவின் ‘தி ஷோ பீப்பல்’ தயாரிக்கும் vsop.1இத்திரைப்படத்தின் ‘லக்காமாட்டிகிச்சு’ என்ற ஒற்றை பாடல் இன்று வெளியிடப்பட்டது. இசையமைப்பாளர் D.இமானின் இசையில் இந்தப் பாடல் இளைஞர்களை கவர்ந்து இழுக்கும் வண்ணம் அமைந்துள்ளது.
“வழக்கமா ரெண்டு பசங்க குடிச்சா பொண்ணுங்கள திட்டி பாடுற பாட்டு கிடையாது. ஒரு பையன் தான் காதலியைப் பற்றி ரசிச்சு பாடுற ஒரு பாட்டு இது. டோலக் கானா ஜெகன், செந்தில் தாஸ் மற்றும் பழனியம்மாள் என புது பாடகர்களை அறிமுக படுத்தியுள்ளோம். எழுதும்போதே ஈசியா எல்லாருக்கும் புரியுற மாதிரி, பிடிக்குற மாதிரி ஒரு பாட்டா இருக்கணும்னு ரோகேஷ் எழுதினதுதான் ‘லக்காமாட்டிகிச்சு’. குறிப்பா Girlsக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்.”
“ ராஜேஷ் சார் இந்த மெட்டும், வரிகளும் பொறுமையா எல்லாருக்கும் புரியுற மாதிரி இருக்கனும்னு கேட்டாரு அதுதான் இப்ப கேக்குற லக்காமாட்டிகிச்சு பாடல்” எனக் கூறினார் இசையமைப்பாளர் D இமான்.

Back To Top
CLOSE
CLOSE