வெள்ளக்கார துரை படத்தின் வெற்றியை தொடர்ந்து விகரம்பிரபு நடிப்பில், மாரி படத்தின் வெற்றியை தொடர்ந்து மேஜிக் பிரேம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகி உள்ள “ இது என்ன மாயம் “ திரைப் படம் இம்மாதம் 31 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
