Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

அசகாச சண்டைகாட்சிகளில் கலக்கும் டாம் க்ரூஸ்

டாம் க்ருஸ் நடிக்ப்பில் ‘ மிஷன் இம்பாசிப்பில்: முரட்டு தேசம் (Mission: Impossible Rogue Nation) வரும் ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி வெளியாகும் இப்படம் மிஷன் இம்பாசிப்பில்: முரட்டு தேசம் என்று தமிழில் வெளியாகவுள்ளது.

MI5-12282 SN02.tifபடத்தை பற்றி டாம் க்ரூஸ் கூறுகையில் “ நமக்கு நெருக்கடி நிகழும் காலங்களில் நம்முடன் யார் துணை நிற்பார் என்று நமக்கே தெரியாது. தன் குழுவை நம்பி எதிரிகளை அழிக்க ஈத்தன் ஹன்டிற்கு ‘மிஷன் இம்பாசிபிள்: முரட்டு தேசம்’ எத்தகைய நண்பர்களை அளிக்கிறது என்பதுதான் கதை. வீரம் பொருந்திய எதிரிகளை வேர் அறுத்து. ஒவ்வொரு தடைகளையும் தாண்டி ஒன்றன் பின் ஒன்றாக சதி திட்டங்களை முறியடித்து முன்னேறுவதை ஆக்க்ஷன், காமெடி மற்றும் உணர்ச்சி நிறைந்த காட்சிகள் இடையே காதலையும் அமைத்து உருவாகியுள்ளதே ‘மிஷன் இம்பாசிபிள்: முரட்டு தேசம்’.” என்றார்

மிஷன் இம்பாசிபிள் தொடர் ஈத்தன் ஹன்ட் கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் டாம் க்ரூஸ் அசகாச சண்டைகாட்சிகளை மேற்கொண்டு இருக்கிறார். “இக்கட்டான சூழ்நிலைகளில் ஒரு ஸ்பெஷல் ஏஜென்ட் எப்படி நடந்துகொள்வார் என மனதில் கருத்தில் கொண்டு நடிப்பார். ஒரு நடிகனாக மட்டும் இல்லாமல் படபிடிப்பு முழுதும் எங்களுடன் இருந்து உதவி புரிவார்.” எனக் கூறினார் ஸ்கை டான்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி டாணா கோல்ட்பெர்க்.

ஸ்கை டான்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை இந்தியாவில் Viacom18மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆகஸ்ட் 7 ஆம் தேதி வெளியிடுகிறது.

Back To Top
CLOSE
CLOSE