Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

ஒரு மெல்லிய கோடு படத்திற்காக பாங்காக்கில் ஷாம் – மனீஷா கொய்ராலா

ஒரு மெல்லிய கோடு படத்திற்காக பாங்காக்கில் ஷாம் – மனீஷா கொய்ராலா அக்ஷாபட் பாட்டு இந்தப்படத்தில் அர்ஜுன் நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடம் ஒன்றில் ஷாம் நடிக்கிறார். கதாநாயகியாக அக்ஷாபட் நடிக்கிறார். மற்றும் மனிஷாகொய்ராலா ரவிகாளே, ஜீன், அருள்மணி ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
எடிட்டிங் – K.V.கிருஷ்ணாரெட்டி
ஒளிப்பதிவு – சேதுஸ்ரீராம்
நடனம் – ராதிகா, விட்டல்
கலை – ஆனந்தன்
நிர்வாக தயாரிப்பு – இந்துமதி, தனஜெய் குன்டப்பூர்
எழுதி இயக்குபவர் – A.M.R. ரமேஷ்
தயாரிப்பு மேற்பார்வை – அண்ணாமலை
அக்ஷயா கிரியேசன்ஸ் சார்பில் பிரமாண்டமாக இப்படம் தயாராகிறது.
படம் பற்றி இயக்குனர் A.M.R.ரமேஷிடம் கேட்டோம்…
படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து விட்டது..டப்பிங் மற்றும் இதர பணிகளுமே முடிவடைந்து விட்டது. டப்பிங் மற்றும் இதர பணிகளுமே முடிவடைந்து விட்டது. பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் மட்டுமே இருக்கு. படு விறு விருப்பான திரைக்கதை மக்களை திக்குமுக்காடச் செய்யும். இப்படத்திற்காக ஷாம் – மனிஷாகொய்ராலா பங்கேற்க
“ யார் இந்த
வெல்வெட் கவிதை
நெஞ்சில் பூகொட்டும் பறவை “ என்ற பாடல் காட்சியும்
ஷாம் – அக்ஷாபட் பங்கேற்க
“ ஒரு மெல்லிய கோடு மிக துல்லியமாக “ என்ற பாடல் காட்சியும் மிக பிரமாண்டமாக பாங்காக்கில் படமாக்கப்பட உள்ளது.
இதற்காக ஷாம் – மனிஷா கொய்ராலா – அக்ஷாபட் நடன இயக்குனர் ராதிகா உட்பட நாங்கள் பாங்காக் போகிறோம்.படப்பிடிப்பு நாளை முதல் பாங்காக்கில் நடக்கிறது. என்றார் இயக்குனர் A.M.R.ரமேஷிடம். படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வருகிறது.

Back To Top
CLOSE
CLOSE