Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

முழுக்க முழுக்க கமர்சியல் ஆக்ஷன் திரில்லராக உருவாகும் “யானும் தீயவன்”

ஸோஃபியா ஜெரோம் மற்றும் பெப்பிட்டா ஜெரோம்“பெப்பி சினிமாஸ்” சார்பாக இணைந்து தயாரிக்கும்,பிரசாந்த் இயக்கும்
Yaanum-Theeyavan-Movie-Posters-21“யானும் தீயவன்”நாளைய இயக்குனர் சீசன் 3ல் பங்கேற்றவரும், இயக்குனர் ஹரியிடம் “சிங்கம் 2” படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவருமான பிரசாந்த் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார்.முழுக்க முழுக்க கமர்சியல் ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படத்திற்கு, “யானும் தீயவன்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.புதுமுகம் அஷ்வின்செநீவ்கதாநாயகனாக அறிமுகமாக, வர்ஷா கதாநாயகியாக நடிக்கின்றார். முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடன கலைஞர் மற்றும் நடிகரான ராஜு சுந்தரம் நடிக்க இவரகளுடன் விடிவி கணேஷ், பொன்வன்னன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.பிரபல தெலுங்கு திரையுலக இசையமைப்பாளரான அச்சு ராஜாமணி, இப்படத்திற்கு இசையமைக்கிறார். படத்திற்கு ஒளிப்பதிவு ஷ்ரேயாஸ் கிருஷ்ணா, படத்தொகுப்பு பிரசன்னா.G.K. பாடல்களை பாடலாசிரியர்கள் கபிலன் மற்றும் மணி அமுதவன் எழுதியுள்ளனர்.
இப்படத்தின் பாடல்கள் படத்திற்கு பெரிய பலமாக அமையும் என்றும் ஒவ்வொரு பாடலும் புதிய கோணத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இயக்குனர் பிரசாந்த் கூறுகிறார்.ஸோபியா ஜெரோம் மற்றும் பெப்பிட்டா ஜெரோம் “பெப்பி சினிமாஸ்” சார்பாக இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். துரிதமாக நடைபெற்று வரும் படபிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்குகிறது.

Back To Top
CLOSE
CLOSE