Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகும் ‘ஜன கன’ என்ற ஆல்பம்.

வளர்ந்து வரும் நடிகர் கணேஷ் பிரசாத் மும்பை இசை உலகின் பாணியில் பிரத்தியேக இசையை பிரபலமாக்க முயற்சி மேற்கொள்கிறார். ஒரு குறிப்பிட்ட தலைப்பை கொண்டுக் கொண்டு தயாரிக்க படும் பிரத்தியேக இசை வெளியீடுகளுக்கு சமீபமாக பெரிதான வரவேற்ப்புக் கூடிக் கொண்டு வருகிறது. சமீபத்தில் காதல் தோல்வியை மையமாக கொண்டு எடுக்க பட்ட ‘பல்பு’ ஆல்பம் பெரும் வெற்றி அடைந்ததை ஒட்டி அடுத்ததாக ‘ஜன கன’ என்ற ஆல்பத்தை சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளி இட உள்ளனர்.இதிலும் இனியா என்னுடன் இணைந்து உள்ளார்.புத்தம் புது சிந்தனைகளையும் புதிய யுத்திகளையும் பாணியையும் கையாண்டு புதிய நுட்ப கலைஞர்களை அறிமுகம் செய்ய உள்ளோம்.இந்த வகை இசை வடிவங்களுக்கு கிடைத்து வரும் வரவேற்ப்பு வளர்ந்து வரும் புதிய கலைஞர்களுக்கு பெரிதளவு உதவும் ‘ என்றுக் கூறினார் கணேஷ் பிரசாத்.

Back To Top
CLOSE
CLOSE