Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

அருண் வைத்யநாதன் இயக்கத்தில் முன்னணி நடிகர்கள் நடிக்கும் – துப்பறியும் போலீஸ் த்ரில்லர் திரைப்படம்.

‘கப்பல்’ திரைப்படத்தை வெற்றிகரமாகக் கரை சேர்த்த ‘பேஷன் பிலிம் ஃபேக்டரி’ அடுத்ததாக ஒரு பிரமாண்ட த்ரில்லர் கதையுடன் களம் இறங்குகிறார்கள். அர்ஜுன், பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார், வைபவ், இவர்களுடன் ஒரு கலக்கும் கதாபாத்திரத்தில் ‘பாபி சிம்ஹா’வும் இணைந்து கொள்ள ஹாலிவுட் தரத்தில் தயாராகவுள்ளது இப்புதிய திரைப்படம்.
இவர்களுடன், திரையுலகின் மற்றும் சில முன்னணி நடிகர்களும் பங்களிக்க இருக்கிறார்கள். மலையாளத்திலும், இந்தியிலும் மட்டுமே பெரிதாக உருவான ‘மல்ட்டி-ஸ்டாரர்’ திரைப்படங்களுக்கு இணையாக, தமிழில் அப்படி ஒரு ‘பல முன்னணி-நடிகர்’ குழுவை அபாரமான தனது கதையின் மூலம் தன்வசப்படுத்தியிருக்கும் இயக்குநர் அருண் வைத்யநாதனுடன் ஒளிப்பதிவாளர் அர்விந்த் கிருஷ்ணா, இசையமைப்பாளர் நவீனுடன் படத்தொகுப்பை ஏற்றிருக்கிறார் சதீஷ் சூர்யா. முற்றிலும் புதிய கோணத்தில், மிகுந்த பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்கிறார்கள் உமேஷ், சுதன் மற்றும் ஜெயராம்.

Back To Top
CLOSE
CLOSE