Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், இயக்குனர் அஹமத் இயக்கும் புதிய படம்

இயக்குனர் திருக்குமரன் இயக்கத்தில் உதயநிதி மற்றும் ஏமி ஜாக்சன் நடிப்பில் கெத்து படத்தை தயாரித்து வரும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தற்போது புதிய படம் ஒன்றை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கவுள்ளது.

Red Giant Movie Production No 10 - Pooja Stills (3)என்றென்றும் புன்னகை வெற்றி படத்தை இயக்கிய அஹமத் இப்படத்தை இயக்குகிறார்.

கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் மற்றும் கதாநாயிகியாக ஹன்சிகா மொத்வானி நடிக்க, உடன் பிரகாஷ்ராஜ், ராதாரவி மற்றும் பலர் நடிக்கின்றனர். விவேக் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்.
இப்படத்திற்காக பிரம்மாண்டமான முறையில் நிதிமன்ற செட் அமைக்கப்பட்டுள்ளது

இன்று முதல் இப்படத்தின் படபிடிப்பு சென்னையில் துவங்கி தொடர்ந்து பொள்ளாச்சி, கோயம்புத்தூர் போன்ற இடங்களில் படபிடிப்பு நடைபெறவுள்ளது.

Back To Top
CLOSE
CLOSE