Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

அஜ்மல் – நிக்கிதா நடிக்கும் “ மெல்ல திறந்தது மனசு “

D.V. சினி கிரியேசன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் D.வெங்கடேஷ் தயாரிக்கும் படம் “ மெல்ல திறந்தது மனசு “
Mella Thiranthathu Manasu Movie Stills (7)தெலுங்கில் “ மெல்லக தட்டின்டி மனசு தலுப்புலு “ என்ற பெயரில் வெளியான படமே தமிழில் “ மெல்ல திறந்தது மனசு “ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த படத்தில் அஜ்மல் நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக நிக்கிதா நடிக்கிறார்.மற்றும் சத்யா, தனுஜா, பரிமளா, நந்தனா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – எம்.வி.ரகு
இசை – சக்ரி
வசனம் – நந்து
பாடல்கள் – சி.புண்ணியா
எடிட்டிங் – ரெட்டி
கதை, திரைக்கதை, இயக்கம் – வம்சி
தயாரிப்பு – D.வெங்கடேஷ்
படம் பற்றி இயக்குனர் வம்சியிடம் கேட்டோம்….
சிறு வயதில் தனக்கு மனைவியாக வரபோவது இவள்தான் என்று ஒரு பெண்ணை பெரியோர்கள் சொல்லிவிடுகிறார்கள். அஜ்மல் வளர்ந்து பெரியாளாக வந்த பிறகு அஜ்மல் வேறு இடத்திலும் அந்த பெண் எங்கு இருக்கிறார் என்று அஜ்மலுக்கு தெரியாது.
இடையில் அஜ்மலை ஒருதலையாக காதலிக்கும் பெண் ஒருவர். ஆனால் அஜ்மல் தனக்கு மனைவியாக வரவேண்டிய அந்த சிறு வயதில் சொல்லிய பெண்ணை தேடி ஊர் ஊராக சென்று தேடுகிறார். அந்த பெண்ணை தேடி கண்டு பிடித்தாரா இல்லையா என்பது படத்தின் கிளைமாக்ஸ்.
முழுக்க முழுக்க காதல் மட்டுமே இருக்கும் இந்த “ மெல்ல திறந்தது மனசு “ படத்தில்.

Back To Top
CLOSE
CLOSE