Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைகிறார் தனுஷ்

வுண்டர்பார் பி லிட் நிறுவனம் சார்பில் தனுஷ் தயாரிக்கும் படங்கள் எதிர்பார்ப்புக் குரியவை. மட்டுமல்ல பரவலான dhanush3வெற்றியையும் பெற்றவையாகும். அந்த வகையில் இந்நிறுவனம் தயாரித்த படங்களான ‘.3 ‘ ,.’எதிர்நீச்சல்’ ‘விஐபி;, ‘காக்கி சட்டை’, ‘காக்கா முட்டை’ ஆகிய படங்கள் பெரிய வரவேற்பைப் பெற்றவையாகும். குறிப்பாக தனுஷ் .தயாரித்த ‘காக்கா முட்டை’ உலகத் திரைப்படவிழாக்களில் பிரமாண்டமான வரவேற்பையும் ,உள்ளூர் திரையரங்குகளில் அதிரடி வசூலையும் பெற்ற படமாகும். தனுஷின் வுண்டர்பார் பி லிட் நிறுவனம் தயாரித்துள்ள அடுத்த படம் ‘விசாரணை’ வெற்றிமாறன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, தினேஷ், ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம், 72-வது வெனிஸ் சர்வதேசத் திரைப்படவிழாவில் போட்டிக்குத் தேர்வாகியுள்ளது, இந்தப் பெருமையே இதன் தரத்தை உணர்த்தும்.. இப்படத்தை உலகளவில் வெளியிடும் அனைத்து உரிமைகளையும் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இதன்மூலம் ‘விசாரணை’ படத்தின் வணிகப்பரப்பும் எதிர்பார்ப்பும் மேலும் விசாலமாகி இருக்கின்றன.. வுண்டர்பார் பி லிட் நிறுவனத்தின் சார்பில் தனுஷ் தயாரிக்கும் இன்னொரு படமான ‘நானும் ரவுடிதான்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையையும் லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது. இப்படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா,பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ளது..இப்படி தனுஷ் தயாரித்துள்ள இவ்விரண்டு படங்களையும் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதால் அவற்றின் எல்லைகள் விரிவடைந்து இருக்கின்றன.தனுஷ் தயாரிக்கும் வுண்டர்பார் நிறுவனம் எதிர்பார்ப்புள்ள படங்களைத் 3, எதிர் தயாரிக்கும் ஒரு நிறுவனமாகும். இந்நிறுவனம் தயாரித்த ‘காக்கா முட்டை’ உலகத் திரைப்படவிழாக்களில் வரவேற்பையும் ,உள்ளூர் திரையரங்குகளில் வசூலையும் பெற்றபடமாகும். வுண்டர்பார் தயாரித்துள்ள அடுத்த படம் ‘விசாரணை’ .. வெற்றிமாறன் இயக்கத்தில் தினேஷ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் 72-வது வெனிஸ் சர்வதேசத் திரைப்படவிழாவில் போட்டிக்குத் தேர்வாகியுள்ளது, இதன் தரத்தை உணர்த்தும்.. இப்படத்தை உலகளவில் வெளியிடும் அனைத்து உரிமைகளையும் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இதன்மூலம் படத்தின் வணிகப்பரப்பும் எதிர்பார்ப்பும் மேலும் விசாலமாகி இருக்கின்றன..

Back To Top
CLOSE
CLOSE