Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

அக்டோபர் மாதம் திரைக்கு வரவிருக்கும் “இஞ்சி இடுப்பழகி”

Inji Iduppazhagi (1)ஆர்யா அனுஷ்கா ஜோடி நடிப்பில் வெளி வரும் ‘இஞ்சி இடுப்பழகி’ பட வெளிவருவதற்க்கு முன்பே எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.சமீபத்தில் வெளி வந்த இந்தப் படத்தின் இசையும் , அந்த இசைக்கு ஏற்ப அனுஷ்காவும் அவருடன் வரும் சர்வதேச மாடல்களும் தோன்றி நடிக்கும் பாடல் காட்சிகள் எல்லோரையும் கவர்ந்தது.
மதன் கார்க்கியின் அருமையான பாடல் வரிகளில் , மரகதமணியின் இசை அமைப்பில், முதல் முறையாக பிரகாஷ் ராஜ் பாட, அவருடன் நீத்தி மோகன்,நோயல் சீன், மற்றும் ராகுல் ஆகியோர் பாடி இருக்கின்றனர். நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில், பி வி பி சினிமா தயாரிக்க, ஆர்யா, அனுஷ்கா, சோனல் சுஹன்,ஊர்வசி,பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தின் இயக்குனர் பிரகாஷ் கொவிலமுடி.மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘இஞ்சி இடுப்பழகி’ அக்டோபர்மாதம் திரைக்கு வரும் எனத் தெரிவித்தனர் படக்குழுவினர்.

Back To Top
CLOSE
CLOSE