Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

அச்சமின்றி படத்திற்காக விஜய்வசந்த் – சிருஷ்டி டாங்கே டூயட் பாடல்

டிரிபிள் வி ரெகார்ட்ஸ் என்ற பட நிறுவனம் தயாரித்த “ என்னமோ நடக்குது “ படத்தின் வெற்றியை தொடர்ந்து. அடுத்து தயாரிக்கும் படம் “ அச்சமின்றி “ விஜய்வசந்த் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் சமுத்திரகனி, கருணாஸ், ராதாரவி, வித்யா, சரண்யா, தேவதர்ஷினி, சண்முகசுந்தரம், கும்கி அஸ்வின், ரோகினி, தலைவாசல் விஜய், இவர்களுடன் வில்லன்களாக பரத்ரெட்டி, ஜெயகுமார் நடிக்கிறார்கள்.
Accha Mindri Movie Stills (1)ஒளிப்பதிவு – A.வெங்கடேஷ்
இசை – பிரேம்ஜி அமரன்
பாடல்கள் – யுகபாரதி
கலை – சரவணன்
எடிட்டிங் – பிரவீன்.K.L
ஸ்டன்ட் – கணேஷ் குமார்
நடனம் – விஜி சதீஷ்
தயாரிப்பு மேற்பார்வை – சொக்கலிங்கம்
வசனத்தை ராதாகிருஷ்ணன் எழுதி இருக்கிறார்.
தயாரிப்பு – டிரிபிள் வி ரெகார்ட்ஸ் V.வினோத்குமார்.
Accha Mindri Movie Stills (3)கதை, திரைக்கதை, இயக்கம் ராஜபாண்டி..
படம் பற்றி இயக்குனர் ராஜபாண்டி கூறியதாவது…
“ என்னமோ நடக்குது “ படம் எப்படி கதையோடு கமர்ஷியல் கலந்து சொல்லப் பட்டதோ அது மாதிரி “ அச்சமின்றி “ படமும் அழுத்தமான கதையை உள்ளடக்கியது. செம்ம ஸ்பீடான திரைக்கதையாக படம் பரபரப்பாக இருக்கும்.சமீபத்தில் விஜய்வசந்த் – சிருஷ்டி டாங்கே பங்கேற்ற “ உன்னை பார்த்ததால “ பசியே இல்ல படுத்தாலும் கூட விழி மூடல “ என்ற பாடல் காட்சி பொள்ளாச்சியில் படமாக்கப் பட்டது. படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

Back To Top
CLOSE
CLOSE