Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

திரு. சரத்குமார் – திருமதி ராதிகா சரத்குமார் தம்பதியரின் மகள் நிச்சயதார்த்தம்

Mr . Sarath Kumar - Ms. Radhika daughter engagement Stills (1)திரு. சரத்குமார் – திருமதி ராதிகா சரத்குமார் தம்பதியரின் மகள் ரேயான், திரு. அபிமன்யு – திருமதி. கவிதா தம்பதியரின் மகன் அபிமன்யு மிதுன் ஆகியோரின் திருமண நிச்சயதார்த்தம் இன்று 23.09.2015 தமிழக முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்களின் நல்லாசியுடனும், வாழ்த்துக்களுடனும் சென்னையில் நடைபெற்றது. விழாவில் திரையுலகை சேர்ந்த.. நடிகர் பிரபு, ராம்குமார், ராதாரவி,பாக்யராஜ், மோகன், மோகன்ராம்,அரவிந்சாமி , சாந்தனு, அருண்விஜய், பிரசன்னா, ராம்கி, சிவகுமார், பிரித்திவி, ஜித்தன் ரமேஷ், மிதுன். இயக்குனர்கள் எஸ்.எ.சந்திரசேகர், சமுத்திரகனி, பாலாஜிமோகன், ஹரி, பிரின்ஸ் ஜிவல்லரி ஜோஸ், சாய்ரமணி, ஜி.என்.தினேஷ்குமார்.தயாரிப்பாளர்கள் கலைபுலி ஸ்.தாணு, ஆர்.பி.சௌத்ரி, டி.ஜி.தியாகரா ன், அன்புசெழியன்,டி.சிவா, Mr . Sarath Kumar - Ms. Radhika daughter engagement Stills (5)ராம்வாசு, லிஸ்டின் ஸ்டீபன். சுஜாதா விஜயகுமார்.நடிகைகள் ஸ்ரீப்ரியா, அம்பிகா, மீனா, நளினி, சீமா, சரிதா, ஜோதிகா, சீதா, வடிவுக்கரசி, நிரோஷா, குஷ்பூ , திருமதி.சங்கீதா விஜய், திருமதி. மகேஸ்வரி சத்யராஜ், காயத்திரி ரகுராம், சோபா சந்திரசேகர், கற்பகம் கே.எஸ்.ரவிகுமார், ப்ரீதாஹரி, லிசி, விஜி, ஜெயபிரபா, சுஹாசினி, சரண்யா பாக்யராஜ்,ஆர்த்தி ஜெயம்ரவி, மற்றும் திரு.கருநாகராஜன், திரு.கண்ணன் ஆதித்தன்,எர்ணாவூர் நாராயணன், சரவணா ஸ்டோர்ஸ் திரு.பொன்துரை, ஐசவுஸ்.தியாகு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Back To Top
CLOSE
CLOSE