Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

பிரபலமான நாவலை தழுவி படமாக்கப்பட்ட “மார்ஷியன்”

Poster 2 - The Martianசெவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி செய்ய செல்லும் குழுவின் அங்கத்தினரான விண்வெளி ஆராய்ச்சியாளர் மார்க் வாட்னி,அங்கு ஏற்படும் ஒருப் பயங்கரமான பனிப் புயலில் இறந்து போனதாக அனுமானிக்க படுகிறார்.ஆனால் அவரோ அந்தப் பனி புயலில் இருந்து தப்பி அந்த கொடூரமான் சூழ்நிலையில் தனித்து விடப்படுகிறார்.உயிர் வாழ வாய்ப்பு இல்லாத அந்த இடத்தில் இருந்து, தகவல் தொடர்ப்பு சாதனைகள் செயல் இழந்த சூழ்நிலையில் அவர் எவ்வாறு பூமிக்கு தான் உயிரோடு இருப்பதை அறிவிக்க முயற்சிக்கிறார். நாசா விஞ்ஞானிகள் அவரைகே காப்பாற்ற முயற்சிக்க , அவருடன் பனிப் புரிந்த சக ஆராய்ச்சியாளர்கள் அந்த காப்பாற்றும் முயற்சியை முறியடிக்க முயற்சி செய்கிறார்கள்.இந்த சூழ் நிலையில் சர்வ தேச நாடுகள் வாட்னி பூமிக்கு திரும்ப வர முயற்சி செய்கிறார்கள்.இந்தக் கதை ஒரு பிரபலமான நாவலை தழுவி படமாக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

Back To Top
CLOSE
CLOSE