Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

இயக்குனர் ராதா மோகனின் “உப்பு கருவாடு” திரைப்படத்திற்கு ‘U’ சான்றிதழ்

Uppu Karuvadu Movie Stills (2)மொழி,பயணம் அபியும் நானும், என்று குடும்பத்தினர் அனைவரும் ரசிக்கும் வகையில் படம் எடுத்த இயக்குனர் ராதா மோகனின் அடுத்த படமான ‘உப்பு கருவாடு’ இன்றுத் தணிக்கை அதிகாரிகளால் ‘U ‘ சான்றிதழ் பெற தகுதியான படம் என அறிவிக்கப்பட்டது.

கருணாகரன், நந்திதா,எம் எஸ் பாஸ்கர்,மயில் சாமி,குமாரவேல்,சாம்ஸ்,நாராயணன், ரக்க்ஷிதா, சரவணன், பிரபல நடன கலைஞர் சதீஷ் இப்டத்தில் முக்கிய வேடத்தை ஏற்றுள்ளார் மற்றும் டாடி என்னக்கு ஒரு டவுட் செந்தில் ஆகியோர் நடிக்கும் இப்படத்தில் மதன் கார்க்கியின் பாடல்களுக்கு பிரபல கிட்டார் கலைஞர் ஸ்டீவ் வாட்ஸ் இசை அமைத்துள்ளார் , ஒளிப்பதிவு மகேஷ் முத்துசாமி.’எல்லா தரப்பினரும் ரசித்து பார்க்க வேண்டிய வகையில் ‘உப்பு கருவாடு’ படத்தை இயக்கி இருக்கிறேன்..படத்தின் இசை வெளியீட்டு தினமும், படம் ரிலீஸ் ஆகும் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் ‘எனக் கூறினார் இயக்குனர் ராதா மோகன்.

Back To Top
CLOSE
CLOSE