Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

பத்து என்றதுக்குள்ள படத்துக்காக விக்ரமுடன் இணைந்து ஆடிய நடிகை சார்மி

pizap.com14444812493771ஆவலை தூண்டும் டீசர்,மயக்கும் இசை,கண்ணை பறிக்கும் அருமையான காட்சி அமைப்பு, நெருப்பு போல் ஜொலிக்கும் விக்ரம், பார்பவர்களின் மனதை மயக்கும் சமந்தா, என்ற ஒரு வெற்றி படத்துக்கான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிக் கொண்ட ‘பத்து என்றதுக்குள்ள’ திரைப் படத்தின் ‘கானா கானா’ பாடலின் டீசெர் இன்று வெளி ஆகிறது. விக்ரமுடன் இணைந்து திரையே தீப்பிடிக்கும் அளவுக்கு ஆடியிருப்பவர் நடிகை சார்மி. இந்தப் பாடல் ‘பத்து என்றதுக்குள்ள’ படம் என்றால் விறு விருப்புக்கு பஞ்சம் இல்லை என்ற நம்பிக்கைக்கு ஊக்கம் கொடுக்கும் தயாரிப்பு நிறுவனத்தினர்.

Back To Top
CLOSE
CLOSE