Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

“கோ 2” படத்துக்காக சலீம் பாடிய ‘கண்ணம்மா’ பாடல்

Leon James & Salim Merchant 1 (1)இந்திய இசை உலகில் கோலோச்சும் இசை அமைப்பாளர்கள் சலீம் -சுலைமான் மெர்சண்ட் இரட்டையர்களில் ஒருவரான சலீம் Merchant தமிழில் பாடகராக அறிமுகம். மிக சிறந்த எதிர் காலம் உண்டு என்று எல்லோராலும் கணிக்க படும் லியான் ஜேம்ஸ் இசை அமைக்கும் ‘கோ 2’ படத்தில் சலீம் பாடகராக அறிமுகமாகிறார். கோ 2 படத்தின் பாடல்கள் ஐ tunes தர வரிசையில் முதன்மையான பாடலாக நீடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

‘ கண்ணம்மா’ பாடலின் மெட்டை அமைக்கும் போதே இந்த பாடலை சலீம் பாடினால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன் . என் எண்ணத்தை தயாரிப்பாளர் எல்ரெட் குமாரிடம் தெரிவித்தேன், அவரும் சற்றும் தயங்காமல் ,அதனால் என்ன பாடல்கள் தான் மக்களுக்கு படம் பார்க்கும் ஆவலை தூண்டும் . ஆகவே இந்தப் பாடல் வெற்றி பெறும் என்றால் யாரை வேண்டுமானால் அழைத்து கொள்ளுங்கள் என்றார். நானும் பாடல் வரிகளுடன் மெட்டையும் மின்னஞ்சல் வழியாக சலீமுக்கு அனுப்பினேன். அவரும் உடனடியாக எப்போது பதிவு செய்யலாம் எனக் கேட்டதோடு வந்து பாடியம் கொடுத்தார். பாடல் பதிவின் போது அவரோடு செலவிட்ட அந்த சில மணி நேரங்கள் என் வாழ்வில் மறக்க முடியாது , நிறைய கற்றுக் கொண்டேன். இன்று ‘கண்ணம்மா பாடல் இந்த அளவுக்கு வெற்றிப் பெற்றதற்கு அவர் தான் காரணம் ‘ என்கிறார் லியான் ஜேம்ஸ் .

Back To Top
CLOSE
CLOSE