Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

நகை சுவை மிளிர எடுக்கப்படும் “நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க”

Naalu Peru Naalu Vithama Pesuvanga Movie Stills (1)எதைப் பற்றிப் பேசினாலும் அதில் நாலுப் பேருடைய கருத்து என்ன என்பதை பற்றியும் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை பற்றியும் கவலை படும் சமுதாயம் நம்முடையது. இத்தகைய கருத்தை பற்றிக் கூறும் படம் தான் ‘ நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க’. முழுக்க முழுக்க நகை சுவை மிளிர எடுக்கப் படும் இந்தப் படத்தின் இயக்குனர் மாதவன்.புதிய பட நிறுவனமான கிருஷ்ணா டாக்கீஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் ‘நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க’ படத்தில் இந்தரஜித் கதாநாயகனாக அறிமுகமாக அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் புது முகம் தேவிகா மாதவன்.பல்வேறு நகைசுவை நட்சத்திரங்கள் குழுமி இருக்கும் இந்தப் படத்தின் கருத்து ‘ நமக்கு துன்பங்கள் இருக்கத்தான் செய்யும்,அதையும் மீறி சிரிக்க வேண்டும் என்பதுதான். சமீபத்திய இயற்கை சீரழிவுகளால் சிரிப்பை மறந்த மக்களுக்கு , இந்த படத்தின் சிரிப்பு சிறந்த மருந்தாகும்.

Back To Top
CLOSE
CLOSE