Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

கமல் ஹாசன் வெளி இட்ட ‘பயம் ஒரு பயணம்’ போஸ்டர்.

Bayam Oru Payanam Poster Launch Stills (1)சமீபத்தில் படம் பார்த்த சிலரின் முதுகு சில்லிட வைத்த படமான ‘பயம் ஒரு பயணம் ‘ படத்தை Octospider production சார்பில் தயாரித்து இருப்பவர்கள் எஸ் துரை, எஸ் சண்முகம் ஆகியோர். புதிய இயக்குனர் மணிஷர்மா இயக்கத்தில் உருவான ‘பயம் ஒரு பயணம்’ போஸ்டரை பத்மஸ்ரீ டாக்டர் கமல்ஹாசன் வெளயிட்டார். ‘உன்னை போல் ஒருவன்’ படத்தில் ஒரு முக்கிய கதாப் பாத்திரத்தில் நடித்த டாக்டர் பரத் உடன் விசாகா சிங் இணைந்து நடிக்கும் இந்த படம் இதுவரை வந்த பேய் படங்களில் வித்தியாசமானது. திறமையான புதிய இளைஞர்கள் சினிமாவுக்கு வந்தால் அவர்களை வரவேற்று , ஊக்கப் படுத்தி, நல்ல வார்த்தைகளை உரமாக உச்சரிக்கும் டாக்டர் கமல்ஹாசன் ,’பயம் ஒரு பயணம் ‘ படக் Bayam Oru Payanam Poster Launch Stills (2)குழுவினரை பற்றி கூறியதாவது ‘டாக்டர் பரத் தொழில் முறையில் ஒரு மருத்துவர்.ஆயினும் சினிமா மீது அவருக்குள்ள காதல் அபரிதமானது.’உன்னை போல் ஒருவன் ‘ படத்தில் அவர் என்னுடன் இணைந்து நடித்து இருந்தார். நல்ல பெயரையும் வாங்கினார்.சமீபத்தில் அவர் நடிப்பில் உருவான் ‘பயம் ஒரு பயணம் ‘ படத்தின் ஒரு சிலக் காட்சிகளை காண நேர்ந்தது. அருமையாக இருந்தது. அவருடைய ஆர்வம் திறமையாக வெளிப் படுவது தெளிவாக தெரிகிறது. டாக்டர் பரத்துக்கும் அவருடன் திறமையாக பணியாற்றிய ‘ பயம் ஒரு பயணம்’ படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.’ எனக் கூறினார்.

Back To Top
CLOSE
CLOSE