Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

பி.வாசு இயக்கத்தில் நாகார்ஜுன், விஷ்ணு – மம்தா மோகன்தாஸ் – நடிக்கும் ‘ரவுடி மாப்ளே’

Rowdy Mappillai Movie Stills (32)பல மொழிமாற்றுப் படங்களைத் தயாரித்த சிவம் அசோசியேட்ஸ் பட நிறுவனம், மீடியாவின் ஆர்ட்ஸ் என்ற நிறுவனத்துடன் இன்னைந்து தயாரிக்கும் படத்திற்கு “ ரவுடி மாப்ளே “ என்று பெயரிட்டுள்ளனர்.
தெலுங்கில் கிருஷ்ணா – அர்ஜுனா என்ற பெயரில் வெளியான இப்படமே ரவுடி மாப்ளே என்று மொழிமாற்றம் செய்யப்படுகிறது.

Rowdy Mappillai Movie Stills (37)நாகார்ஜுன் – விஷ்ணு இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக மம்தா மோகன்தாஸ் நடிக்கிறார். மற்றும் நாசர், நெப்போலியன், மனோரமா, பிரம்மானந்தம் புவனேஸ்வரி நடிக்கிறார்கள். மரகதமணி இசையமைக்கிறார். வசனம், பாடல்கள் எழுதுகிறார் EMS. ராஜா, ஸ்டன்ட் – ஸ்டன்ட் சிவா, எடிட்டிங் – பாலு, எழுதி இயக்கி இருப்பவர் பி.வாசு,

Rowdy Mappillai Movie Stills (23)சடங்குக்காக அப்பாவி ஒருவனுக்கு அழகான பெண் ஒருத்தியை திருமணம் செய்து வைக்கிறார்கள். அதில் ஏற்பட்ட பிரச்னை, அதன் முடிவு என்ன என்பது பரபரப்பான திரைக்கதையாக உருவாக்கப் பட்டுள்ளது. பக்கா கமர்ஷியல் படமாக ரவுடி மாப்ளே உருவாகி உள்ளது. படம் மார்ச் மாதம் திரைக்கு வருகிறது.

Back To Top
CLOSE
CLOSE