Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

விஜய் அண்டனியின் பிச்சைக்காரன் படத்துக்கு ‘U’ சான்றிதழ்…

Pichaikkaran Poster (2)சமீபமாக திரைக்கு வர உள்ளப் படங்களில் ரசிகர்களிடம் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ”பிச்சைக்காரன்’ ஒவ்வொருக் காலக் கட்டத்திலும் எதிர்ப்பார்ப்பை கூட்டிக் கொண்டே வருகிறது. இயக்குனர் சசியின் நேர்த்தியான கதை மற்றும் இயக்கம் , விஜய் அண்டனியின் யதார்த்தமான நடிப்பு, பிரமிப்பூட்டும் இசை, என்று எல்லா அம்சங்களும் நிறைந்த ‘பிச்சைக்காரன்’ படத்துக்கு இப்பொழுது ‘U’ சான்றிதழ் கிடைத்து உள்ளது.

‘பிச்சைக்காரன்’ படத்தின் விநியோக உரிமையை பெற்று உள்ள கே ஆர் films சரவணன் கூறும் போது ‘ இந்தப் படத்துக்கு ‘U’ சான்றிதழ் கிடைத்து இருப்பது எங்களுக்கு மிக மிக சந்தோசம் . இந்தப் படத்தை ரசிகர்கள் தங்களது குடும்பத்தாருடன் வந்து ரசிக்க வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம். அடுத்த மாதம் வெளி வர உள்ள ‘பிச்சைக்காரன்’ திரை அரங்கு உரிமையாளர்கள், ரசிகர்கள் என்று அனைவரையும் கவரும் என்பதில் நிச்சயம் நம்பிக்கை இருக்கிறது ‘ என்றார்.

Back To Top
CLOSE
CLOSE