Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகும் ​’கககபோ’ படத்தின் ஒரு பாடல்…

Kakakapo Movie Stills (8)கககபோ இத்திரைப்படத்தின் single track வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளிவர உள்ளது. இந்த பாடல்களை சின்னத்திரை நட்சத்திரங்கள் தாமரை தொடரில் நடித்த சாய் பிரசாத்,தென்றல் தொடரில் நடித்த காவி வர்ஷினி, நாதஸ்வரம் தொடரில் நடித்த கிருத்திகா,கோலங்கள் தொடரில் நடித்த ஷ்யாம்,வாணி ராணி தொடரில் நடித்த நீலிமா மற்றும் பாடகர் ஜகதீஷ் ஆகியோர் பாடியுள்ளனர்.இப்படம் காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம்.அதேபோல் இந்த பாடலும் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது எனவே இப்பாடலை காதலர் தினத்தன்று வெளியிடுகிறார்கள். இத்திரைப்படத்தில் பவர் ஸ்டார், சிங்கம் புலி,m.s. பாஸ்கர், கருணாஸ், மதன் பாப், மயில்சாமி,ரோபோ ஷங்கர் உட்பட 25க்கும் மேற்பட்ட நகைச்சுவை நடிகர்கள் நடித்துள்ளதாக இத்திரைப்படத்தின் இயக்குனர் திரு விஜய் அவர்கள் கூறியுள்ளார். இத்திரைப்படத்தை செல்வி சங்கரலிங்கம் தயாரித்துள்ளார்.

Back To Top
CLOSE
CLOSE