Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

வித்தியாசமான விளம்பரத்தின் மூலம் மக்களின் கவனத்தை ஈர்க்கும் “ஜில் ஜங் ஜக்”

வித்தியாசமே உன் பெயர் தான் ‘ஜில் ஜங் ஜக்’ என்பதோ, என்னும் அளவுக்கு படத்தின் எல்லா அம்சங்களும் வித்தியாசமாகவே இருக்கிறது.கதையின் வண்ணமும், கதாசிரியரின் எண்ணமும்,நடிக நடிகையர் தேர்வாகட்டும், தெறிக்கும் பாடல்கள் ஆகட்டும், எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் டீசர் ஆகட்டும்,கண் கவர் ஒளிப்பதிவு ஆகட்டும், வித்தியாசமான் விளம்பர யுத்திகள் ஆகட்டும்,என்று வித்தியாசம் பயணித்துக் கொண்டே இருக்கிறது

தற்போது தணிக்கை அதிகாரிகள் , இந்தப் படத்துக்கு U /A சான்றிதழ் கொடுத்த உடனே தன மனதில் பட்டதை பட்டவர்த்தனமாக சொல்லும் குணம் படைத்த சித்தார்த் சமூக வலைதளத்தில் , ட்விட்டரில் தன கருத்தை தெரிவித்தார். ‘ ரொம்ப சந்தோசம்,சுத்தமான , அமைதியான, தெய்வீகமான U/A கிடைத்ததற்கு நன்றி என்றுக் கூறி உள்ளார். படமெங்கும் உள்ள வித்தியாசம் இதிலும் தெறிப்பதை கண்டு வித்தியாசமான படங்களைக் கண்டு ரசிக்கக் காத்து இருக்கும் ரசிகர்கள் வருகின்ற 12 ஆம் தேதி வெளி வர உள்ள ‘ஜில் ஜங் ஜக்’ உற்சாகமாகிறார்கள்.

Back To Top
CLOSE
CLOSE