Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

மார்ச் 4ஆம் தேதி வெளியாகும் விஜய் ஆண்டனியின் “பிச்சைக்காரன்”

02விஜய் ஆண்டனி ,சத்னா டைட்டஸ் இணையாக நடிக்க , இயக்குனர் சசி இயக்கத்தில் உருவான ‘பிச்சைக் காரன்’ மார்ச் மாதம் 4ஆம் தேதி வெளி வர உள்ளது. ‘தமிழ் திரை உலகத்துக்கு இது நல்ல வேளை என்றுத் தான் சொல்ல வேண்டும்.நல்ல தரமான கதை அம்சம் உள்ளப் படங்கள் வெளி வருவதும் , வெற்றி பெறுவதும் எங்களைப் போன்ற விநியோகஸ்தர்களுக்கு ஊக்கம் தருகிறது. அந்த ஊக்கமே ‘பிச்சைக்காரன்’ போன்ற தரமான கதை உள்ள படமும் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையை தருகிறது. ரசிகர்கள் இடையேயும். திரை அரங்கு உரிமையாளர்கள் இடையேயும் இன்று விஜய் ஆண்டனிக்கு கிடைத்து இருக்கும் வரவேற்ப்பு அவராவரது உழைப்புக்குக் கிடைத்த வெற்றி எனலாம். இயக்குனர் சசிக்கு ரசிகர்கள் இடையே இருக்கும் கண்ணியமான வரவேற்ப்பு மிகப் பெரியது. ‘பிச்சைக்காரன்’ அதை இரட்டிப்பு செய்யும் என்பதில் எங்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. எங்களது நிறுவனமான கே ஆர் FILMS மற்றும் எங்களுடன் இணைந்து இந்தப் படத்தை வெளி இடும் Sky lark entertainment நிறுவனத்தினருக்கும் ‘பிச்சைக்காரன்’ திரைப் படத்தின் வெற்றி மூலம் பெரும் மதிப்புக் கிடைக்கும் என நம்புகிறோம்’ என்கிறார் கே ஆர் films சரவணன்.

Back To Top
CLOSE
CLOSE