Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

காதலர் தினத்தன்று வெளியாகும் யுவன் இசையில் ‘யாக்கை’ படத்தின் ஒரு பாடல்

pizap.com14553478948021பல்வேறு உணர்வுகளை தனது இசையால் ரசிகர்களுக்கு பாடல் வடிவம் மூலம் தரும் யுவன் ஷங்கர் ராஜா இந்த வருடத்தின் முதல் வெளியீடாக கிருஷ்ணா- ஸ்வாதி நடிப்பில் குழந்தை வேலப்பன், இயக்கத்தில், Prim Pictures தயாரிப்பில் உருவாகும் யாக்கை படத்தின் ஒற்றைப் பாடல் ஒன்றை வெளி இடுகிறார். பல்வேறுப் பாடல்களை தனதுக் குரலில் பாடி இளம் நெஞ்சங்களைக் குளிர்வித்த யுவன் இப்பொழுது ‘ நீ’ என்றுத் துவங்கும் இந்தப் பாடலை காதலர் தினத்தை ஒட்டி நாளை வெளி இட உள்ளார்.இசை நிறுவனம் ஒன்றை U 1 என்ற பெயரில் தொடங்கி உள்ள யுவன் ஷங்கர் ராஜா தனது ரசிகர்களுக்கு மட்டுமின்றி இசையை விரும்பும் எல்லோரையும் ‘நீ’ பாடல் மூலம் கவர உள்ளார்.

Back To Top
CLOSE
CLOSE