Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

இறுதிக்கட்டப் பணிகளில் கார்த்திக், தமன்னா நடிக்கும் ‘தோழா’

Thozhaபி வி பி சினிமாஸ் தயாரிப்பில் கார்த்தி -நாகார்ஜுனா இணைந்து நடிக்கும் ‘தோழா’ வின் இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அடுத்த மாதம் வெளி வர இந்தப் படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். இணை பிரியாத நடிப்பை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் ‘தோழா’ உலகெங்கும் உள்ள அருமையான கண்கவர் இயற்க்கை கொஞ்சும் தளங்களில் படமாக்கப் பட்டு உள்ளது.பிரகாஷ் ராஜ், விவேக், மறைந்த நடிகை கல்பனா ஆகியோர் நடித்து உள்ள இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் கோபி சுந்தர் ஆவார்.பி எஸ் வினோத் ஒளிப்பதிவில் , வம்ஷி இயக்கும் ‘தோழா’ மார்ச் மாதம் இறுதியில் வெளிவர உள்ளது.

Back To Top
CLOSE
CLOSE