Flash Story
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

அருண் விஜய் – அறிவழகன் கூட்டணியில் இணையும் ஜில் ஜங் ஜக் இசையமைப்பாளர்!!

arun vijay .1ஒரு படம் வெற்றி அடைய வேண்டும் எனில் சரியான நடிகர்கள் சரியான தொழில்நுட்ப கலைஞர்கள் சரியான நேரத்தில் ஒன்று சேர வேண்டும், அப்போது தான் வெற்றி கனியை பறிக்க சுலபமாக இருக்கும் அந்த வகையில் உருவான கூட்டணியே இது.

நடிகர் அருண் விஜய் அவர்களால் தொடங்க பட்ட இன் சினிமாஸ் என்டேர்டைமென்ட் (ஐஸ் – ICE)நிறுவனம் தனது முதல் பயணத்தை அறிவழகன் இயக்க இந்த மாதம் துவங்க உள்ளது. அருண் விஜய் பல ஸ்கிரிப்ட் களை அலசி ஆராய்ந்து தான் தான் இந்த கதையை தயாரிக்க முன் வந்து உள்ளார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் அறிவழகன் தனது முதல் படத்திலே தனது குருவின் பெயரை காப்பாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்த வந்த ரீமேக் படமும் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது ஈரம் ,ஆறாவது சினம் ஆகி இவர் இயக்கிய படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் பெற்ற படங்கள் .

இளம் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் ஜில் ஜங் ஜக் படத்தின் மூலம் பெரும் எதிர் பார்ப்பை ரசிகர்கள் இடத்தில உருவாக்கியவர் இவரும் இந்த கூட்டணியில் இணைகிறார். சமீப காலமாக இளைய தலை முறை ரசிகர்கள் இடையே புகழ் பெற்று வரும் விஷால் சந்திரசேகர் படத்துக்கு பெரும் பலம் சேர்க்கும் என்பது நிதர்சனம்.

Back To Top
CLOSE
CLOSE