Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

அருந்ததி இணையாக புது முகம் ராம்குமார் நடிக்கும் ‘அர்த்தநாரி’

Arthanaari Movie Stills (5)இயக்குனர் பாலாவின் பாசறையில் பயின்ற இயக்குனர் சுந்தர இளங்கோவன் உருவாக்கும் ‘அர்த்தநாரி’ அவர் பயின்ற பள்ளிக்கு நல்லப் பெயர் வாங்கி தரும்.கதாநாயகி அருந்ததி இந்தக் கதாப் பாத்திரத்துக்கு ஏற்ப நிறைய மெனக் கேட்டு இருக்கிறார். ஒரு போலீஸ் அதிகாரியின் கம்பீரத்தை அப்படியே பிரதிபலிக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு அவர் இன்னமும் உயரத்தை தொடுவார்.கதாநாயகன் ராம்குமார் முதல் படத்திலேயே இந்த அளவுக்கு நடித்து இருப்பது பெரிய விஷயம் எனக் கூறலாம். அர்த்தநாரி இசை வெளியீட்டுக்கு பிறகு படத்தின் பாடல்களால் படத்துக்கு சிறந்த முகவரிக் கிடைத்து இருக்கிறது.இசை அமைப்பாளர் செல்வ கணேஷ் , கபிலன் வைரமுத்துவின் வரிகளுக்கு அருமையாக இசை அமைத்து இருக்கிறார்.நாசர் சார் ‘அர்த்தநாரி’ படத்தில் நடித்து இருப்பது படத்தில் படத்துக்கு பெரிய கௌரவம் என்றே கூறுவேன். ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் ‘அர்த்தநாரி’ வெளியாகிறது.ரசிகர்களுக்கு ‘அர்த்தநாரி’ நிச்சயம் பிடிக்கும் படமாக இருக்கும் என்றுக் கூறினார் தயாரிப்பாளர் முத்தமிழன்.

Back To Top
CLOSE
CLOSE