Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

பெஞ்ச் கல்ச்சர் தொட்டதெல்லாம் ‘பொன் ‘ ஆகும்.

பெஞ்ச் கல்ச்சர் தொட்டதெல்லாம் ‘பொன் ‘ ஆகும்.

செய்யும் வேளையில் நேர்த்தியாகவும் , தரம் வேண்டும் என்று பிடிவாதமாகவும் இருந்தால் இருந்தால் தொட்டதெல்லாம் ‘பொன் ‘ ஆகும். என்பதில் தீவிர நம்பிக்கை வைத்து இருக்கும் நிறுவனம் பெஞ்ச் கல்ச்சர்.

திறமையான இளைஞர்களை திரைக்கு வர உதவும் வகையில் நிறைய குறும்படங்களை தயாரிக்கும் பெஞ்ச் கல்ச்சர் நிறுவனத்தினர் அடுத்ததாக இணையதளத்தில் வெளி இடும் குறும் படத்தின் தலைப்பு ‘ பொன் ‘.

ஒரே உச்சரிப்பு ஆனால் அர்த்தம் வெவ்வேறு என்று பல வார்த்தைகள் பல்வேறு மொழிகளில் உண்டு.அப்பேற்பட்ட ஒரு வார்த்தை எப்படி ஒருவனின் வாழ்க்கையில் விளையாடுகிறது என்பதை மிக துல்லியமாக படம் பிடித்து இருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் கிருஷ்ணா.

பொன் என்கிற வார்த்தைக்கு பெண் என்ற அர்த்தமும் தங்கம் என்ற அர்த்தமும் உண்டு. இந்த வார்த்தையின் அர்த்தத்தை விபரீதமாக புரிந்துக் கொள்ளும் ஒரு வழிப்பறி திருடனின் கதைத் தான் ‘பொன்’. எண்ணத்தில் இருக்கும் தீவிரம் , படத்தின் தரத்திலும் இருப்பது இயக்குனருக்கு பெருமை சேர்க்கும். இத்தகைய படங்கள் பெஞ்ச் கல்ச்சர் நிறுவனத்துக்கு பெருமை சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

Back To Top
CLOSE
CLOSE