Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

ஓம் சிவ சக்தி முருகா பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திற்கு “ நட்சத்திர ஜன்னலில் “என்று பெயரிட்டுள்ளனர்.

புதுமுகங்கள் நடிக்கும்

“ நட்சத்திர ஜன்னலில்“

ஓம் சிவ சக்தி முருகா பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திற்கு “ நட்சத்திர ஜன்னலில் “என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் அபிஷேக் குமரன் நாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக அனுபிரியா அறிமுகமாகிறார். மற்றும் போஸ் வெங்கட், பாய்ஸ் ராஜன்,ஜீவாரவி, பெஞ்சமின், செல்வகுமார், ஸ்ரீரஞ்சனி, ஸ்ரீலதா, நம்ரதா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ராஜசேகர் ரத்னம் இசை – உதயன்

பாடல்கள் – மு.மேத்தா,யுகபாரதி, புதுவை.ஆர்.சிவபிரகாசம்

நடனம் – ரமேஷ் ரெட்டி, அக்ஷயா ஆனந்த்

ஸ்டன்ட் – சீறும் சின்னையா / எடிட்டிங் – சி.எஸ்.பிரேம்

கலை – சேது ரமேஷ் / தயாரிப்பு மேற்பார்வை – வி.வெங்கட்

இணை தயாரிப்பு – புதுவை.ஆர்.சிவபிரகாசம்

தயாரிப்பு – S.D.முத்துக்குமரன்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – ஜெயமுருகேசன்

படம் பற்றி இயக்குனர் ஜெயமுருகேசனிடம் கேட்டோம்…

ஒரே நாளில், ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் ஏழை குடும்பத்தில் ஒரு ஆண் குழந்தையும், பணக்கார குடும்பத்தில் ஒரு பெண் குழந்தையும் பிறக்கின்றார்கள். அப்படி பிறக்கிற குழந்தைகள் ஒரே பள்ளியில் ஒன்றாகப் படிகிறார்கள்.

ஒன்றாக படிக்கிற அவர்களுக்குள் காதல் மலர்கிறது. அந்த காதல் ஜெயித்ததா ? காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா ? என்பதை ஸ்கூல் பின்னணியில் சொல்லி இருக்கிறோம். படிக்கிற வயசுல படிக்கணும், அதிலிருந்து கவனம் சிதறினால் வாழ்க்கை என்ன ஆகும் என்பதை இளமை ததும்ப சொல்லி இருக்கிறோம். படப்பிடிப்பு பாண்டிச்சேரி, சென்னை, கேரளா மற்றும் திருக்கோவிலூர் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது என்றார் இயக்குனர் ஜெயமுருகேசன்.

Back To Top
CLOSE
CLOSE