மீண்டும் சிம்பு அனிரூத்
மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பில் நந்தகோபால் தயாரிக்க கணேஷ் விநாயக் இயக்கத்தில் விக்ரம்பிரபு நடிக்கும் வீரசிவாஜி படத்திற்காக இமான் இசையில் சிம்பு பாடிய “ தாறு மாறு தக்காளி சோறு சிங்கிள் ட்ராக் பாடலை இன்று இசையமைப்பாளர் அனிரூத் அவர்கள் வெளியிட்டார்.
