Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணுவிஷால் – பார்த்திபன் படத்தின் பெயர் “மாவீரன் கிட்டு”

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணுவிஷால் – பார்த்திபன்
நல்லுசாமி பிக்சர்ஸ், ஏசியன் சினி கம்பைன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் “மாவீரன் கிட்டு”

“வெண்ணிலா கபடி குழு”, “நான் மகான் அல்ல”, “அழகர் சாமி குதிரை”, “பாண்டியநாடு”, “ஜீவா”, “பாயும் புலி”, போன்ற நல்ல வெற்றி படங்களை தந்த சுசீந்திரன் இப்படத்தை டைரக்ட் செய்கிறார். “வெண்ணிலா கபடி குழுவில் அறிமுகமான விஷ்ணுவிஷால் மீண்டும் இப்படம் மூலம் இணைகிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் பார்த்திபன், நாயகியாக ஸ்ரீ திவ்யா, சூரி மற்றும் நட்சத்திர தேர்வு நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு ஜூலை 15-ம் தேதி பழனியில் ஆரம்பமானது, தொடர்ந்து 50-நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது​,

​’மாவீரன் கிட்டு’ இது ஈழ விடுதலை பற்றிய திரைப்படம் அல்ல. 1985 காலகட்டத்தில் நம் தமிழகத்தில் மக்களின் உரிமைக்காக போராடிய ஒரு வீரனைப் பற்றிய திரைப்படம் தான் இது…

​என்று இயங்குனர்​ சுசீந்திரன்​ தெரிவித்தார் ​​


இசை ​ ​ ​ ​: D. இமான்
ஒளிப்பதிவு ​ ​ : சூரியா
வசனம், பாடல்கள் ​ ​ ​ ​: யுகபாரதி
எடிட்டிங் ​ ​ : காசி விஸ்வநாதன்
ஆர்ட் ​ ​ : சேகர்
நடனம் ​ ​ : ஷோபி
தயாரிப்பு மேற்பார்வை​ ​: கருணாகரன்
தயாரிப்பு ​ : ஐஸ்வேர் கந்தசாமி,
. D.N. தாய்சரவணன்,ராஜீவன்

Back To Top
CLOSE
CLOSE