Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

70வது சுதந்திர தின விழா நடிகர் சங்க வளாகத்தில் இன்று கொண்டாடப்பட்டது.

70வது சுதந்திர தின விழா நடிகர் சங்க வளாகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. விழாவில் 1947 ஆகஸ்ட் 15 அன்றைய தினத்தில் பிறந்த மூத்த நடிகர் சங்க உறுப்பினர் மற்றும் ஆகஸ்ட் 15ஆம் தேதி பிறந்த உறுப்பினர்கள் மணிவண்ணன் , மோகன் தாஸ் , கனக ராஜ் ஆகியோருக்கு பிறந்த நாள் தின கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் நடிகர் சங்க துணை தலைவர் திரு. பொன்வண்ணன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை வழங்கினார். உடன் செயற்குழு உறுப்பினர் ராஜேஷ் , உதயா , அஜய் ரத்தினம் , எம். ஏ. பிரகாஷ் , அயுப் கான் மற்றும் அலுவலக ஊழியர்கள் , ஏ.ஆர். ஒ க்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

70th Independence Day celebration by Nadigar sangam Bearer’s & Office Staff at Nadigar Sangam Valaagam Video Link

Back To Top
CLOSE
CLOSE