நடிகர் விஷால் அவர்கள் நடித்துவரும் கத்திசண்டை படப்பிடிப்பு சமீபத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைப்பெற்றபோது அங்குள்ள பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் படிப்பிற்கு தேவையான உபகரணங்கள் வேண்டியுள்ளதை அறிந்த நடிகர் விஷால் அவர்கள் உடனே தனது தேவி அறக்கட்டளை மூலம் மீட்டாங்குளம்,கமுதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் படிப்பு உபகரண பொருட்களை வழங்கினார்.
