Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

தமிழக ரசிகர்கள் மத்தியில் தற்போது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் திரைப்படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’

சென்னை அருங்காட்சியகத்தின் வடிவமைப்பை “திட்டம் போட்டு திருடுற கூட்டம்” களவாடிவிட்டனர்

தமிழக ரசிகர்கள் மத்தியில் தற்போது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் திரைப்படம் ‘டூ மூவிபஃஃப்ஸ்’ மற்றும் ‘அக்ராஸ் பிலிம்ஸ்’ தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சுதர் இயக்கி வரும் “திட்டம் போட்டு திருடுற கூட்டம்”. ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ என்ற படத்தின் தலைப்புக்கு ஏற்றார் போலவே, சென்னை அருங்காட்சியகத்தின் வடிவமைப்பை கலை இயக்குனர் ரெமியன் அழகாக தன்னுடைய மனதில் களவாடி, சென்னை அருங்காட்சியகம் போலவே ஒரு பிரம்மாண்ட அரங்கத்தை நுங்கம்பாக்கத்தில் அமைத்து இருக்கிறார். எப்படிப்பட்ட வடிவமைப்பையும் கனகச்சிதமாக படப்பிடிப்பு களத்தில் உருவாக்கி தரும் கலை இயக்குனர் ரெமியன், ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’ உள்ளிட்ட படங்களுக்கு சிறப்பான பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

கயல்’ சந்திரன் – சாட்னா டைட்டஸ் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கும் இந்த “திட்டம் போட்டு திருடுற கூட்டம்” படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தற்போது மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட அரங்கத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. ஒளிப்பதிவாளர் ஜோ மார்ட்டின் (வில் அம்பு), இசையமைப்பாளர் அஷ்வத் (நளனும் நந்தினியும்), படத்தொகுப்பாளர் வெங்கட் (மிருதன்) மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் பில்லா ஜெகன் என பல திறமை படைத்த தொழில் நுட்ப கலைஞர்கள் இந்த “திட்டம் போட்டு திருடுற கூட்டம்” படத்தில் பணிபுரிவதால் மேலும் பல சுவாரசியங்களை நாம் விரைவில் எதிர்பார்க்கலாம்.

Back To Top
CLOSE
CLOSE