நடிகர் விஷால் இன்று அவரது பிறந்தநாளை கத்திசண்டை பட குழுவினருடன் கொண்டாடினார்.
நடிகர் விஷால் இன்று அவரது பிறந்தநாளை கத்திசண்டை பட குழுவினருடன் கொண்டாடினார். மேலும் மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தயாரிக்க, சுராஜ் இயக்கத்தில் உருவாகும் கதிசண்டை படத்தின் டப்பிங் வேலையையும் இன்றே துவங்கியுள்ளனர்.