Flash Story
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

வித்தியாசமான விளம்பர யுக்தியை கையாளும் டூடுல் மாங்க் மற்றும் நிகில் கம்யுனிகேஷன்.

வித்தியாசமான விளம்பர யுக்தியை கையாளும் டூடுல் மாங்க் மற்றும் நிகில் கம்யுனிகேஷன்

அர்த்தமுள்ள எழுத்துக்களுடன அழகான வடிவங்களை அமைக்கும் டூடுல் மாங்க் குழுமம், பல ஆண்டுகளாக திரைத்துறையில் பல புது விளம்பர யுக்திகளை செய்த நிகில் கம்யுனிகேஷன் குழுமத்துடன் இணைந்து திரைப்படங்களுக்கான வித்தியாசமான விளம்பர யுக்தியை கையாள துவங்கியுள்ளது.

இதன் முதல் தொடக்கமாக நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான கிடாரி படத்தின் விளம்பர படங்களை வெளியிட்டுள்ளது. இப்படங்களை ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் வெளியிட நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என் பன்முகம் கொண்ட சசிகுமார் பெற்றுக்கொண்டார். தனது பத்தாவது படமான கிடாரியை நிறைவு செய்ததன் நினைவாக சசிகுமார் நடித்த அனைத்து படங்களில் இருந்தும் அவர் பேசிய பிரபலமான வாக்கியத்தை படத்தில் இணைந்து வெளியிடப்பட்டது. இந்த விளம்பரத்திற்கு “வாட்ஸ்அப் டயலாக் ஸ்டிக்கர்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

விழாவில் கிடாரி படத்தின் இயக்குனர் பிரசாத் முருகேசன், நடிகை நிகிலா விமல், டூடுல் டூடுல் மாங்க் நிறுவனர் ஸ்ரீராம சந்தோஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

Back To Top
CLOSE
CLOSE