Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

“‘காவிரி’ – நம் அனைவர்க்கும் சொந்தமானது….” என்ற கருத்தை உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தி உள்ளது தென் இந்தியாவின் சிறந்த டிஜிட்டல் சேனலான ‘புட் சட்னி’

“‘காவிரி’ – நம் அனைவர்க்கும் சொந்தமானது….” என்ற கருத்தை உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தி உள்ளது தென் இந்தியாவின் சிறந்த டிஜிட்டல் சேனலான ‘புட் சட்னி’

‘காவிரி’ பிரச்சினையின் பின்னணியில் இருக்கும் குறைகள், உண்மையான சம்பவங்கள் ஆகியவற்றை பற்றி உணர்ச்சிகரமாக கூறியிருக்கிறது தென் இந்தியாவின் சிறந்த யூத் சேனலான ‘புட் சட்னி’ வெளியிட்டிருக்கும் ‘ஷாரிங் ரிவர் காவிரி’ என்னும் காணொளி. தமிநாட்டுடன் காவிரி நீரை கனத்த இதயத்துடன் பகிர்ந்து கொள்வதாக கர்நாடக்கா கூறி இருந்தது… ஆனால் காவிரி நீரை பகிர்ந்து கொள்வதற்கு எதற்காக இத்தகைய வன்முறை, வெறுப்பு, அரசியல் மற்றும் பகை…

மூன்று நாடுகள் எந்த வித சண்டையும் இன்றி ‘நைல்’ நதியை பகிர்ந்து கொள்ளும் போது…, இஸ்ரேல் – பாலஸ்தீன் ஒரு நதியை நட்புறவுடன் பகிர்ந்து கொள்ளும் போது…, இந்தியா – பாக்கிஸ்தான் மற்றும் இந்தியா – பங்களாதேஷ் நாடுகள் இரண்டு நதிகளை பகிர்ந்து கொள்ளும் போது…, நாம் ஏன் காவிரி நீரை நட்புறவுடன் பகிர்ந்து கொள்ள கூடாது… என்கின்ற கருத்தை உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தி இருக்கிறது ‘புட் சட்னியின்’ இந்த காணொளி….சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி கொண்டிருக்கும் ‘புட் சட்னியின்’ இந்த காணொளியானது, இதுவரை கேட்கப்படாத கேள்விகளையும், சொல்லப்படாத பதில்களையும் மக்களின் மனதில் விதைத்து இருக்கிறது.

Video Link: https://www.youtube.com/watch?v=NYtPf7PEKNM

Back To Top
CLOSE
CLOSE