Flash Story
சூப்பர் நேச்சுரல் திரில்லரில் மிரட்ட வரும் தி பிளாக் பைபிள் – டீசர் வெளியீடு..!!
ஷிவதா, ரம்யா பாண்டியன் நடிக்கும் ‘கயிலன்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் – அஸ்வத் மாரிமுத்து – பிரதீப் ரங்கநாதன் கூட்டணி வழங்கிய ‘டிராகன்’ திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு

எங்கு பார்த்தாலும் தமிழன் அடிவாங்குவான் அதை பார்த்திட்டு இருக்க சொல்லுறாய்!

காவேரியின் பெயரில் இனவெறி !

வயதான அய்யா வைகை தென்றல்
இது பாரம் ஏற்றிப் போன
வாகனத்தின் பெயர் அல்ல
தமிழனின் வீரமேற்றிய வாகனம்!
சின்னக்குரங்கு பெரியகுரங்குகள்
கல்விட்டு அடித்தாலும்
என்ன விலை கொடுத்ததும்
நிமிர்ந்து நிற்கிறார் எங்கள் அய்யா!
தமிழகத்தின் தாயே
எங்கே ஆத்தா இருக்கிறாய் ?
என் இனத்தை வைச்சு அரசியல்
இப்ப நதியை வைச்சு அரசியலா ?
தம்பி ஆர்.ஜெ.பாலாஜி
உனக்கு நிறைய
மனிதாபிமானம் இருக்கு ராசா!
நாங்கள் இன்னும் அமைதியா இருக்கிறம்!
சென்னை வெள்ளத்திலே
நீங்க ஆற்றிய சேவையை பார்த்து
உங்களை தூக்கி எங்கள்
இதையத்தில இன்னும் வைச்சிருக்கிறம்.!
ஆந்திராவில் தமிழர் படுகொலை
கடலில மீனவர் படுகொலை
ஈழத்தில தொடரும் இனப்படுகொலை
இப்ப கர்நாடகாவில் இனவெறி!
உயிர் தப்பி வந்தோம்
மறுபிறவி எடுத்து வந்தோம்
நெஞ்சில் உதைத்தார்கள்
தலையை உடைத்தார்கள்!
மானமுள்ள தமிழன்
வீரமுள்ள தமிழன்
அடியின் வலியில் அழுகிறான்
அழுதுகொண்டே இருக்கிறான் !
சிங்களவன்
காட்டிக்கொடுத்தவனால் அடித்தான்
கன்னடன்
கூட்டிக் கொடுத்தவனால் அடிக்கிறான்!
ஆண்டு 2009
ஈழத்தில் தமிழனை
போரில் நிர்வாணமாக்கி
பிணங்களை புணர்ந்தான் சிங்களன் !
ஆண்டு 2016
கர்நாடகாவில் மீண்டும் தமிழனை
தாரில் நிர்வாணமாக்கி
இச்சை தீர்க்கிறான் கன்னடன்!
எங்கு பார்த்தாலும்
தமிழன் அடிவாங்குவான்
அதை பார்த்திட்டு இருக்க சொல்லுறாய்!
பைத்தியக்காரபயல் யாரைப் பார்த்து?!
வலியோடு வாழ்ந்தாலும்
உலகமெல்லாம் தமிழன்!
உலகமெல்லாம் சேர்ந்து அடித்தாலும்
திருப்பி அடிப்பான் தமிழன்!
அ.தி.மு.க – தி.மு.க
அரசியல் வேண்டாம்
அவசரத்தில் ஒரு தமிழன்
ஆள வரட்டும் தமிழ்நாட்டை !
எங்களுக்கு என்று ஒரு நாடும்
இன்று சொந்தமாக இல்லை!
எங்களுக்கு என்று உருவாகும்
ஒரே நாடு தமிழீழம்!

Back To Top
CLOSE
CLOSE