லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்.கே.சுரேஷ்
லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் இன்று பூஜையுடன் தொடங்கியது. உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கிறார். தூங்கா நகரம் இயக்கிய கௌரவ் நாராயணன் இயக்குகிறார். பெயரிடப்படாத இப்படம் லைகாவின் புரொடக்ஷன் எண்.9 என இப்போது அழைக்கப்படுகிறது. இப்படத்தில் முக்கிய மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.