Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

தண்டனை தூரமில்லை..

தண்டனை தூரமில்லை

ROAD SHOW எண்டர்டெயின்மெண்ட் எடின் வழங்கும் தண்டனை தூரமில்லை. இத்திரைப்படத்தை எடிட்டிங் செய்து இயக்கியுள்ளார் சதாம் உசேன். இசை யஷ்வந்த், ஒளிப்பதிவு நரேஷ் மேற்கொண்டுள்ளனர். இத்திரைப்படத்தில் எடின் கதாநாயகனாகவும், பிரகதி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் நிர்மல், தாமரை செல்வன்,சுபாஷ்,மணிகண்டன்,பிரியங்கா,ஷர்மிளா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தை பற்றி இயக்குநர் சதாம் உசேன் கூறுகையில்,

வாழ்க்கையில் பொருளாதார பிரச்சனைகள் உள்ள ஐந்து நபர்கள் தங்களின் பிரச்சனைகளை தீர்க்க மலேசியாவிற்கு வேலை தேடி செல்கின்றனர்.அங்கே அவர்கள் ஒரு மர்ம கும்பலிடம் மாட்டிக்கொண்டு பல்வேறு இன்னல்களை அனுபவிக்கின்றனர். இத்தகைய சூழலிலிருந்து அவர்கள் மீண்டார்களா இல்லையா என்பதை யதார்த்தமாகவும், விறுவிறுப்பாகவும் கூறியிருக்கும் திரைப்படம்தான் தண்டனை தூரமில்லை.

Back To Top
CLOSE
CLOSE