Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி மொழிகளில் ஜெய் ஆகாஷ் நடிக்கும் “அமாவாசை “

ஜெயாஸ் பிலிம்ஸ் மற்றும் தரம் புரொடக்சன் தயாரிப்பில் “அமாவாசை “எனும் புதிய திரைப்படம் திரைக்கு வர தயார் நிலையிலுள்ளது.
கதைச்சுருக்கம் : தமிழ்நாட்டு இளைய தலைமுறையினரை பெரிதும் கவரும் ஒரு திகில் இசை திரில்லர் படம்.
இப்படத்தின் கதாநாயகர்களாக ஜெய்ஆகாஷ் , நுபுர் மேத்தா , ராஜேஷ் விவேக் , ஜீவா , ஷ்ராவன் , ஆகியோர் நடித்துள்ளார். கதாநாயகிகளாக சாக்க்ஷி ,ஷோகன் , ப்ரீத்தி சிங், தன்யா மௌரியா ,முமைத்கான் ,ரூபி கான்,சீமாசிங் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தான் ,உதய்பூர்,ஜோத்பூர் ,சென்னை அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டுள்ளது. சென்னை ஸ்டார் ஸ்டுடியோவில் ஒரு டைட்டில் பாடலுக்கு நாராயண பாபுவால் டப்பிங் செய்யப்பட்டு பாடி முடிக்கப்பட்டது. பிரபல பாலிவுட் இசையப்பாளரான சையத் அஹமத் இசையில் 6 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ் ,தெலுங்கு .மற்றும் ஹிந்தி மொழிகளில் உருவான இத்திரைப்படத்திற்கு “A” சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது இத்திரைப்படம் மார்ச் மாதம் 2017 அன்று வெளியிடப்படுகிறது .

Back To Top
CLOSE
CLOSE