Flash Story
ஜூலை நான்காம் தேதி படம் திரைக்கு வரும் நிலையில், பீனிக்ஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா
யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது.
லெஜெண்ட் சரவணன் மாஸ், ஆக்ஷன், சஸ்பென்ஸ், திரில்லராக இன்றைய டிரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் திரைப்படம் இருக்கும்
சென்னையில் நடைபெற்ற ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்வு!
சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் N அரவிந்தன் இயக்கத்தில் வெளியாகிறது “குட் டே” பட இசை வெளியீடு
வார் 2 படத்தில் ஹிருத்திக் கதாபாத்திரத்தை ஸ்டைல் செய்யும் போது அவரை காந்த ஈர்ப்பை போல் மேலும் கவர முயற்சித்துள்ளோம் !
புதுச்சேரி முதலமைச்சர் திரு.ரங்கசாமி ” பிக்பாக்கெட் ” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.
மீண்டும் திரைக்கு வருகிறது ! அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க”

” எனக்குள் ஏதோ ” திரைப்படம் ஷீட்டிங் பூஜையுடன் இன்று ஆரம்பித்தது.

“எனக்குள் ஏதோ”

இன்று புதுமுக தயாரிப்பாளர்கள் அதிகமா வருகின்றன அந்த வகையில் புதுமுக தயாரிப்பாளரும்

மற்றும் நடிகருமான “பிரின்ஸ்” நடிக்கும் ” எனக்குள் ஏதோ ” திரைப்படம் ஷீட்டிங் பூஜையுடன்

இன்று ஆரம்பித்தது.

“எனக்குள் ஏதோ” திரைப்படம் புதுவிதமான ஹாரர் ( HORROR ) கதையை மையமாக கொண்டது.

இந்த படத்தின் தயாரிப்பாளர் “பிரின்ஸ்” கதானாயகனாக அறிமுகமாகிறார் . மனம் கொத்திப் பறவை ஹிரோயின் ஆத்மியா இப்படத்தில் கதநாயகியாக.ம்ற்றும் ஒரு டைரக்டரின் காதல் டைரி படத்தின் ஹிரோயின் நடித்த ஸ்வாதி இப்படத்தில் இரண்டாவது ஹிரோயினாக நடிக்கிறார். மற்றும அக்டர் அஜித்தை வைத்து ரெட் மற்றும் சூர்யாவை வைத்து மாயாவி படம் இயக்கிய இயக்குனர் நடிகர் சிங்கம் புலி,மனோபாலா,சுவாமிநாதன்,ஜெயராஜ்,மதுமிதா மேலும் பல முன்னனி நடிகர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள்,

ஶ்ரீகாந்த் தேவா இசையமைக்க,

ஒளிப்பதிவு : முரளி போஜன்

படத்தொகுப்பு : நாகராஜ்

கலை : பாபு

நடனம் :பாலா

சண்டை பயிற்சி : விஜய் ஜாக்குவார்,

மற்றும் இந்த படத்தை எழுதி இயக்குகிறார் இயக்குனர் “கார்த்திக் விஜயகுமார்”

இப்படம் சென்னையில் பனையூரில் ( ECR ) உள்ள ஷூட்டிங் HOUSE ல் பூஜையுடன் ஷீட்டிங்

ஆரம்பித்தது. மிக மகிழ்ச்சியுடன் படக்குழு. மிகத்தீவிரமாக படப்பிடிப்பை நடத்தி வருகிறது.

Back To Top
CLOSE
CLOSE